இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் ...
முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை விஜய் சந்தித்துள்ளார். டில்லியில் இன்று(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் காலை ...
முன்னாள் பிரதமர் நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென சரத் பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் ...