அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் நடத்திய தாக்குதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியதுடன், ...
லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில் 61 பேர் பயணித்து உள்ளனர். அந்த படகு கிழக்கு ...
‘இதயம் முரளி’படத்தின் பின்னணி குரல் பணிகளை நடிகர் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பகத் பாசில், தமிழில் வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்தார். கமல்ஹாசனுடன் பகத் பாசில் நடித்த விக்ரம் படம் அவருக்கு ...