ஈரானில் ஒரு வாரத்துக்கு மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றன. உலக நாடுகளை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் இந்த போர் 9-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், ஈரான் மீது ...
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சரண் அடையுமாறு ஈரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். ஆனால் சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை. சரண் அடைய மாட்டோம் என்று ஈரான் அதிபர் மசூத் பதிலடி கொடுத்து இருந்தார். அதோடு ...
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் ...