பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்-அமைச்சராக உள்ளார். மாநிலத்தில் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருந்த பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ்குமார் சமீபத்தில்தான் 75 வயதை நிறைவு செய்தார். மாநிலத்தில் 10-வது முறையாக கடந்த ...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய நாங்குநேரி குரூரத்தின் ரத்தக் கறை காயும் முன்னரே, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த சிலர், கண்ணில் படுபவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டிக் ...
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கரூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் பிரசாரம் ...