கிழக்கு மாகாண, அம்பாறை மாவட்டம் பொத்துவில் கோமாரி பகுதியை சேர்ந்த கிராம அவிருத்தி சங்கத்தினர்கனடாவில் இயங்கும் ‘ கல்முனை பிராந்திய சேவை அமைப்பினருக்கு’ விடுத்த வேண்டுகோளின் பேரில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் வாழ்கின்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வசதிகள் அற்ற முதியோர்களுக்கான (பெண்கள்) தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு ...
கனடா கந்தசுவாமி ஆலய பொங்கல்விழாவில் கலந்து கொண்ட ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோ கனடாவில் பொங்கல் தினமான 14-01-2026 புதன்கிழமையன்று கனடா கந்தசுவாமி ஆலய நிர்வாக சபையினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல்விழா தொடர்பான விசேட பூசை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா ...
கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 12ம் திகதி திங்கட்கிழமையும் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய பிரமாண்டமான ‘அயலகத் தமிழர் விழா’ நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் வகையில் கனடாவிலிருந்து எமது பிக்கரிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். மேற்படி இரண்டு நாட்களும் ...