கன்னட நடிகர் திலீப் ராஜ், தனது 47-வது வயதில், தன் இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் தனது இல்லத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். ...
இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு, தற்காலிகமாக ‘சியான் 63’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் அறிவிப்பு மற்றும் க்ளிம்ஸ் காணொளி விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.17ஆம் தேதி வெளியானது. அந்த அறிவிப்பு காணொளியின் ...
ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள நீதிமன்ற திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் பாவேஜா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் ...