2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தப் பின் சிவி சண்முகம் தரப்பு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது முதலில் பேசிய சிவி சண்முகம் திமுகவின் மறைமுக ஆதரவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சி ...
தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை இறக்குமதி வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சட்டசபையில் இந்த விவகாரத்தை ...