இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றை தனது அனுமதி இன்றி யாரும் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது எனக் ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் பயணமாக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டை ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் 16 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. பாதுகாப்புத் ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ...