சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பராசக்தி”. 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்படத் ...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் ‘பராசக்தி’ ...
கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை அமித்ஷா சந்தித்து பேசுகிறார். கேரளாவில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11-ந்தேதி கேரளாவுக்கு வருகை தரவுள்ளார். கேரள ...