உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு ...
அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவதில் பெருமை கொள்கிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரது வீரத்தை போற்றுவோம். ஒப்பற்ற வீரம், தியாகம், அசைக்க முடியாத மனஉறுதியை ...
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது; “பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோடு ...