”தமிழரசுக்கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் இருக்க முடியாதெனக்கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்து வெளியேறி,ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக்கு எதிராக பொது வேட்பாளரை ஆதரித்தும் பாராளுமன்றத்தேர்தலில் தனித்தும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் சபைகளில் ஆட்சியமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைத்தும் நேரத்திற்கேற்ப கொள்கை மாறிய ஜனநாயகத் தமிழ் தேசிய ...
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார் இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய ரண களத்துக்கு மத்தியிலும் வடக்கிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மீள் இணைவு ஒன்று ”வரும் ஆனால் வராது” என்ற நிலையிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளது. இலங்கையின் அரசியலில் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் ...
கனடாவில் நன்கு அறியப்பெற்ற தமிழ்த் தொலைக் காட்சி நிறுவனமாகவும் அர்ப்பணிப்புள்ள ஒரு ஊடகமாகவும் விளங்கும் ‘தமிழ்வண்’ தனது 20வது ஆண்டு நிறைவு விழாவை நேர்த்தியான முறையிலும் மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தது!! கடந்த20-12-2025 அன்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள மெற்றொபொலிட்டன் விழா மண்டபத்தில் நடைபெற்ற ...