பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற “திரைக்கதை மன்னன்” அன்பு ...
காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே இலட்சியமென மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாளை அவர் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார். ...
இந்திய பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். செஷல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி ...