சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய்யை வைகோ சந்தித்துள்ளார். முதல்-அமைச்சரை சந்திப்பதற்கு தலைமை செயலகத்திற்கு வந்த வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் நிர்மல்குமார் ...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ...
நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ...