விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி பா.ஜ.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். விளவங்கோடு தொகுதி. காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். விளவங்கோட்டில் ...
தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் அருமையாக உள்ளதென வைகோ பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக வெற்றி கழக ஆட்சி அருமையாக உள்ளது. குற்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சியிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி ...
கேரளாவில் குறிப்பிட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஷிகெல்லா நோய் தொற்றில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போது மீண்டும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஷிகெல்லா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியின் கிணற்றில் ...