பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ...
சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தை இழந்து எதிர்க்கட்சியானது. தேர்தல் தோல்விக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்று ...
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பலியாகினர். உயிர் பிழைத்துள்ள ஒரு துணை விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் ...