தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் வென்றது. இதையடுத்து. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி ...
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து 5 நாட்டிகல் மையில் தொலைவில் அரபிக்கடலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கடலோர காவல்ப்படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கடலோர காவல்ப்படையினர், குஜராத் காவல்துறை இணைந்து அரபிக்கடலில் ...