தமிழக முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜஹான் முதலமைச்சர்களாக பதிவியேற்றார்கள். இதில் வன்னி அரசுக்கு சமூகநீதித் துறை அமைச்சராகவும், அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் இலாகா ...
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளதென்று கூறிய வேல்முருகன், முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனையென்று ...
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ டெல்லி வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா ...