தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்பவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் ...
சென்னையில் நாளை கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல ...
டில்லியின் தென்மேற்கே பாலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ராம் சவுக் மார்க்கெட் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 7.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று சேர்ந்தன. போலீஸ், ...