சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது. அதே சமயம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ...
திமுக சார்பில் தேர்தல் பரப்புரையை ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் திமுக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், நெல்லையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக கூறினார். அவர் கூறுகையில், “நம்பிக்கையில்லா ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த குளத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 10ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், உறவினர்கள் இரவு முழுவதும் ...