மக்கள் நலனுக்காக மட்டுமே பாஜக செயல்படுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மராட்டிய மாநிலத்தில் வேட்டி கட்டும் தமிழர்களைக் குறித்துக் கொச்சையாகப் பேசி பிரிவினைவாதத்தைத் தூண்டி, இண்டி கூட்டணி குளிர் காய முயற்சித்த வேளையில், ஒற்றுமையைப் ...
அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை அறிவித்ததாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் ...
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். புத்தக வாசிப்புக்காக பல சிறப்பான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. புத்தக வாசிப்பு மூலம் ...