வந்தே பாரத் அதிவேக சொகுசு ரெயில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரெயில் முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டதால் கட்டணம் அதிக அளவில் உள்ளது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அம்ரித் பாரத் ரெயில் சேவை தமிழகம், மேற்கு வங்காளம் மாநிலங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்படுகிறது. இதன் ...
திமுக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் ...
திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் ...