தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது முதல் தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது எப்போது? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அறுதிபெரும்பான்மையுடன் ...
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47 வயது). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட ...
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் வந்த முடிவின்படி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கான சூழ்நிலைகள் இல்லை. பல போராட்டங்கள், பேரங்களுக்கு பின் ஆட்சி அமையலாம் ஆனால் தமிழ்நாட்டிற்கான நலன் தரக்கூடிய ஆட்சி அமைய ...