சென்னையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பற்றிய பெருங்கூட்டத்தில் தமிழ்நாடு பற்றி பெருமையாக பேசினோம். தமிழ்நாட்டில் 12.50 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 75,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. ...
அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது மற்றொரு எம்.எல்.ஏ.வான அய்யப்பனுடன் ஐக்கியமாகி இருக்கிறார். இதுவரை, ...
டில்லி ஏஐ உச்சி மாநாட்டில் கடந்த 20-ம் தேதி இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அவர்கள் அணிந்திருந்தனர். அந்த டி-ஷர்ட்களில் இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் ...