புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி அமைவது உறுதி. புதுச்சேரியில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்த ஆட்சி நடந்தது. சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மக்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ...
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழீழ விடுதலைப் பாடகரும், பாட்டாளி மக்கள் கட்சியுடன் உறவு கொண்டவருமான பாடகர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பிறந்த பாடகர் ...
இமாச்சல பிரதேசத்தில் 27 முதல் மே 2 வரை கோடைக்கால சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் அதிபர் திரவுபதி. இதனையொட்டி அவர் காலை சிம்லா வந்தடைந்தார். அவரை அம்மாநில முதல்-அமைச்சர் சுக்விந்தர் சிங், மற்றும் ஆளுநர் கவிந்தர் குப்தா மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இந்தப் பயணத்தின் போது, அதிபர் முர்மு ...