தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது; உங்களை பார்க்கும்போது எனக்கு புது எனர்ஜி கிடைக்கிறது. திமுகவுக்கு முதல் எம்.பி. கொடுத்த ஊர் திருவண்ணாமல. ஆண்டின் நிறைவில் நிறைவான திட்டங்களை ...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ...
அந்த துயர நாள் நம் மனங்களில் என்றும் மறையாத வலியை ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது; 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட பேரழிவான சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இன்று ஆழ்ந்த ...