கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விஜய் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் த.வெ.க. தலைவர் விஜய் ...
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். ஒன்றிய, நகர, பேரூர் கழக ...
பு.கஜிந்தன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அன்று இச்சந்திப்பு 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை ...