இந்திய ரெயில்வேயில் 29,608 பணியாளரை நீக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்கள் 12 லட்சத்து 80 ஆயிரமாகும். இதில் இரண்டு விழுக்காடு ...
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைத் தடுக்க, அச்சுறுத்தல்களும், வன்முறையும் கட்டவிழ்த்து ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடைபெற்றுள்ளது. இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. எஸ்.ஐ.ஆர். மூலமாக ஏராளமான வாக்குகள், லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இருந்து, இந்த அளவு ...