தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலியாகிறது. இதன் காரணமாக 6 இடங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, ...
ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் ) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ...
எடப்பாடி பழனிசாமியின் பயத்தை மறைக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியையே மக்கள் பரிசாக தருவார்கள். நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று பாஜக அரசுக்கு கோரிக்கை வைக்கக் கூட எடப்பாடிக்கு துணிவில்லை. எடப்பாடி பழனிசாமியின் ...