தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரம்பூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தவெக ...
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக ...
தமிழ்நாடு தேர்தல் களத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் ...