இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் சத்ரண்ட் பகுதியருகே மஸ்ரூண்ட்-ஹாமல் சாலையில் அதிகாலை நவீன சொகுசு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். பலத்த காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை ...
சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறுமென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுனர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு ஆளுனரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசி முடித்ததும், ...
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டாரென எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுனர் ஆற்றிய உரை மற்றும் தமிழக வெற்றி கழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்களை முன்வைத்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி ...