69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வேவுக்கு பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா வரவேற்பு அளித்துள்ளனர். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக ...
“வெற்றித் தமிழகம்” அரசின் தொலைநோக்குப் திட்டங்கள் ஆளுனர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய ...
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டங்களும் ஆளுனர் உரையில் இல்லையென உதயநிதி ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; ”திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுனர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். தமிழக வெற்றி கழக அரசு தயாரித்த ...