தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., ...
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடம் வேண்டுமென கேட்டார். ஆனால் கூடுதல் இடங்கள் வழங்காததால் தி.மு.க. ...
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல – அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் ...