இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைப்பெற்றது. பின்னர்தேசிய தலைவர் பேராசியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக ...
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய ...
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் ...