மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியும், பிரபல பின்னணி பாடகியுமான ஆஷா போஸ்லே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஷா போஸ்லே மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ...
தவெக தலைவரும் நடிகருமான விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில், அனல் பறக்க தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபட்டுள்ளார். ...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ...