யானை பலம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ் என்று செல்வப்பெருந்தகை கூறினார். கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு எது நன்மையோ, அதைத் தான் காங்கிரஸ் செய்யும். தற்போது இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் ...
பஞ்சாப் மாநில முதல்-அமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் ...
பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா உறுதியாக கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ...