விழுப்புரம் அருகே 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முருகன் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள தாமரைக்குளம் பகுதியில் விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம் ஒன்று கரையோரம் இருந்தது ...
கோவையில் உள்ள கடப்பிதழ் அலுவலகத்திற்கும் மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என ...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க புது வியூகத்தை வகுத்து இருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் இந்த கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க அவர் ...