அரசியலில் புயலை உருவாக்கி சரித்திர சாதனை படைத்தார் முதலமைச்சர் விஜய்யென எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது. அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் நேரில் மனு அளித்து வலியுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் கால அவகாசத்தை கடந்த ...
அரியானா: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 4 வயது குழந்தை சடலமாக மீட்டனர். அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தனோரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மன்ஜித். விவசாயியான இவர், தனது 4 வயது மகன் நிர்வேர் சிங்கை அழைத்துக் கொண்டு நேற்று காலை 6.30 மணிக்கு தோட்டத்திற்கு சென்றார். ...