அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லையென்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எஸ்பி வேலுமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியதாக கூறப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை தாம் ...
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் வருடம்தோறும் ஜுலை 1-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவர் தினத்தில் அவர்களின் மகத்தான பணியை போற்றுவோம். ...
காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். மாநிலங்களவை தலைவரும் துணை அதிபருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ...