முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்17.05.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவு கூறும்வகையில் உப்புக்கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு உப்பு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறுவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் இடம்பெற்றது இந்த விசேட பூஜை வழிபாடுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் S.சுகிர்தன் அவர்களும் உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் தயாபரன் ...
றொசேரியன் லெம்பேட்) (17-05-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா தலைமையில் வைபவ ...