கடலிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டவை கேட்காமலேயே திருப்பி கொடுப்பதுதான் வழமை என ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் இன்று தமிழ் இனப் படுகொலை நாள் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலெஎயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவ் அறிக்கையின் முழுமையான விபரமும் வருமாறு இலங்கை தீவின் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில் ...
இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் ...
பு.கஜிந்தன் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு சங்கானை, சுழிபுரம், மூளாய் மற்றும் அராலி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது ஏற்பாட்டில் இந்த கஞ்சி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது நினைவு ஊர்திப் பவனியும் ...