நெடுங் கண்டல் புலவை திறந்து விடுமாறு கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (13-05-2024) மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து திங்கட்கிழமை (13-95-2024) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் ...
பு.கஜிந்தன் அனுமதியின்றி சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட சுமார் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30மணியளவில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தூர் வீதி ஊடாக மணலுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட சுமார் 150 மரக்குற்றிகளே ...
11-05-2024 அன்று இரவு, பலாலி பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சங்கானை வீதி, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீதியில் ...