முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 11-05-2024 ன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலமையில் இடம்பெற்றது. நெல்லியடி பேருந்து நிலையத்தின் அருகில் முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பயணிகள், ...
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ...
பொது வேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்களுக்கு பயனற்ற விடயம். அதை முன்னெடுப்பது தோல்வியிலேயே முடியும் என மக்கள் வெளிப்படையாக கூறத்தொடங்கியுள்ளதானது தமிழ் மக்கள் தம்மை பீடித்திருந்த போலித் தேசியம் என்ற மாயை அரசியலிலிருந்து படிப்படியாக வெளிச்சத்தக்கு வருவதை உணர்த்துகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடைமுறைச் ...