யாழப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்விபயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் ...
பு.கஜிந்தன் “யாழ்ப்பாணத்தை வரைபடமாக்கல்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் இந்த கண்காட்சி இடம்பெற்றது. குறித்த கண்காட்சியில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற நல்லூர் ஆலயம், யாழ்ப்பாண கோட்டை, நெடுந்தீவு உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ...
– வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க வெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா நேற்று ...