பு.கஜிந்தன் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர் குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் காலை 11:10 மணியளவில் வவுனியாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் ...
ஈழவேந்தன் காலமானார்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈழத் தமிழர்களுக்கான தொண்டிற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவருமான அருமை நண்பர் ஈழவேந்தன் அவர்கள் கனடாவில் காலமான செய்தி அறிந்து மிக்க வேதனையடைந்தேன். தமிழ்நாட்டில் பல காலம் தங்கியிருந்து இந்தியா ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் இன்று புதன் கிழமை (01.05.2024 ) பிற்பகல் 4.00 மணிக்கு, கொக்குவில் பொற்பதி வீதியில் அமைந்துள்ள பொற்பதி அறிவாலய மண்டபத்தில் (பொற்பதிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள ...