– கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார். அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும் பிரிட்டனின் ...
இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு 26-06-2024 அன்று கொழும்பில் நிகழ்ந்தது. இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு கேகாலை ...
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ,தமிழர் போராட்டத்தை தமிழ் மக்களை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ,முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்து துரோகம் செய்த கருணா அம்மான் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் தனது மைத்துனரான அலிசாஹிர் மௌலானாவையும்அன்வர் ஹாஜியாரையும் காட்டிக்கொடுத்துள்ளார்” கே.பாலா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ...