மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன். சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் ...
எல்லை தாண்டி மீன்பிடித்தத குற்றச்சாட்டில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 25 இந்திய கைது செய்ததை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை 01-07-2024 அன்று திங்கட்கிழமை காலை முன்னெடுத்துள்ளனர். இதில் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் வேலையில்லா பட்டதாரிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வங்குமாறு கோரி தீர்வு கிடைக்கும் வரை தொடர்போராட்த்தில் ஈடுபடபோவதாக தெரிவித்து 02-07-2024 அன்று செவ்வாய்கிழமை காந்தி பூங்காவில் தொடர் போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பட்டதாரிகளுக்;கு அரச ...