கிழக்கு மாகாணத்தில், எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு மனிதப் புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஓர் இடத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கச் செலவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடத்தக்க எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில் பணிகள் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய இடத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய நிலக்கீழ் ஆய்வு ...
கடந்த 17 ஆண்டுகளாக மாணவர்களும் உட்பட,போராடும் தரப்புகளையும் போராட வேண்டிய தரப்புகளையும் கட்சிகள் ஒருங்கிணைத்ததை விடவும் சிவில் சமூகங்களும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும்தான் அதிகமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.”எழுக தமிழில்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” ஆர்ப்பாட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் அப்படித்தான்.கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த அரசியல் செயற்பாடுகள்தான்.கடந்த 17 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் ...
(கனகராஜா சரவணன்) முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 18ம்திகதி அன்று திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற ...