– தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தமிழர்களின் தேசம் தேசியம். சுயநிர்ணயம் என்ற இறையான்மையைன விடையங்களை பறிக்கும் அதிகாரமோ அன்றி தமிழர்கள் எப்படி வாழவேண்டும் என்ற தீர்மானமோ., சீனா, அமெரிகா. இந்தியா உட்பட எந்தவொரு வெளி நாடும் எடுக்கமுடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி ...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய ...
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையில் பொது சுகாதார பயிலுனர்கள் கோபிறாஜ், லிங்கேஸ், சஜீவன், றொய்ஸ்ரன் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள food cityகளை பரிசோதித்தனர். இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்து பழுதடைந்த பொருட்கள் மற்றும் உரிய சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள் என்பன ...