தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பேசும் பெண்கள் என்பது விசேட அம்சமாகும். தொழில்முனைவோர், ஊடக நிர்வாகிகள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் ...
(கனகராசா சரவணன் ) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேiனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று திங்கட்கிழமை (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் நீல நிறம் கொண்ட புதிய ஜஸ் போதை ...
(கனகராசா சரவணன்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்கிறதுடன் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது எனவே இந்த நாட்டை அழிக்கின்ற ரணில் ராஜபக்ஸ ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கு எதிராக ...