பு.கஜிந்தன் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நண்பகல் 12:00 மணி அளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழர்களுக்கு எதிராக இடம் பெறும் அரச அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ...
பசுமை அமைதி விருதுகள் விழாவில் ஐங்கரநேசன் ஆதங்கம் சிறந்த தலைமைத்துவப் பண்பின் வெளிப்பாடு தொடர்ச்சியாகத் தலைமைப் பதவிகளில் அமர்வது அல்ல. உரிய நேரத்தில் தலைமை வகிபாகத்தைப் பொருத்தமான இன்னொருவரிடம் கையளிப்பதுதான் தலைமைத்துவப் பண்புகளில் மிகவும் உயர்வானது. மற்றையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் உயரிய இந்தத் தலைமைத்துவப் பண்பு மாணவர்களிடம் உள்ளது. ...
( கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு இணங்க ...